இன்னும் இந்திய அணியின் சாதனை பட்டியல் தொடருகிறது
இந்திய கிரிகெட் அணியின் இந்தவருட சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் இந்தாண்டு மட்டும் இந்திய கிரிகெட் அணி 53 போட்டிகளில் விளையாடி, 37-இல் வென்றுள்ளது.
இந்தாண்டு 11 டெஸ்ட் போட்டி விளையாடி உள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. மேலும், 29 போட்டிகளில் விளையாடி, 21-இல் வென்றுள்ளது. 13 T-20 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்றுள்ளது. இந்திய கிரிகெட் அணி 1998-ஆம் ஆண்டில் 24 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.
source : dinasuvadu.com