இனி ஜோடி ஜோடியாதன் பாத்ரூம்ல போய் குளிக்கணும்!மக்களுக்கு குளு குளு ஐடியா சொன்ன ரஷ்யா
ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் தீவிராமாக நடைபெற்று வருகிறது.தற்போது காலிறுதி போட்டிகள் வரை எட்டியுள்ளது.பல்வேறு நாடுகளை சேர்ந்த கால்பந்து வீரர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவில் உள்ளனர்.இதனால் அங்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு வந்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள நகரம் சமரா ஆகும்.இந்த நகரத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர்.ரசிகர்கள் அதிகம் குவிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதனால் தங்கும் விடுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த சமரா அரசு மக்களுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது இதனால் மக்கள் அனைவரும் இணையாக சென்று குளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் அரசின் பிரச்சினை மற்றும் மக்கள் பிரச்சினை வெகுவாக குறையும் என்றும் அரசு அறிவித்துள்ளது.ரசிகர்களுக்கும் இதனால் பிரச்சினை ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.