இந்நாளில் பெயர்ச்சியாகிறார் சனீஸ்வரர்… திருநள்ளாரை நோக்கி படைஎடுக்கும் பக்தர்கள்!

- திருநள்ளாற்றில் ஜனவரி 27., தேதி சனிப்பெயர்ச்சி விழா
- ஜன., 27 தேதி அதிகாலை 5.22 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்
திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சி அடையும் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழிபடுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளமாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இதுகுறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அவ்வார் கூறுகையில் திருநள்ளாறு கோவிலில் வருகிற 27ம் தேதி தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது அவ்வாறு வருகின்ற 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வரர் பெயர்ச்சி ஆகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே பக்தர்கள் ஜன.,27ல் அதிகஅளவு வருகை தருவார்கள் என்பதால் அங்கு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025