இந்தோனேசியாவில் பயங்கர நில நடுக்கம்…!ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு..!
இந்தோனேசியாவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு ஆகியுள்ளது.சேதம் குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.