இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! 82 பேர் பலி …!
நேற்றிரவு இந்தோனேசியாவின் லோம்பக் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி நடப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.