இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் தோல்வி …!வெள்ளிப் பதக்கம் வென்றார்
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வி அடைந்தார்.இதன் மூலம் அவர் லக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.