இந்திய அணி ஆல் -அவுட்!பந்துவீச்சில் இலங்கை அபாரம் …

Default Image

இந்திய அணி  112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.டோனி மட்டும் நிலைத்துநிண்டு  65  ரன்கள் அடித்தார்.மற்ற வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.ஸ்ரீலங்கா பந்து வீச்சில் லக்மல் 4 ,பிரதீப் 2, விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்