இந்தியா அபார வெற்றி..,

Default Image

இந்தியா இலங்கை இடையேயான ஆன இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி  17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.இதன் முலம் இந்திய அணி 88ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

source   https://www.dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்