இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இந்தியாவிற்கு 136 ரன்கள் இலக்கு…!!

Default Image

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க ரன்களை கூட எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது  135/7 (20.0 ov) விக்கெட்டுகளை இழந்து 136 எடுத்தால் வெற்றி என்னும் இலக்கை நிர்ணயித்துள்ளது.மேலும் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஆசிலா குனரதினா 36 ரன்கள் எடுத்தார்.கடைசி வரை அகிலா 11 ரன்னுடனும்,ஷ்ணக்கா 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ஹர்டிக் பாண்டியா,உனத்கட் 2 விக்கெட்டுகளையும்,வாசிங்க்டன் சுந்தர்,முஹம்மத் சிராஜ், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை விழ்த்தியுள்ளனர்.

ஏற்கனவே முதல் இரண்டு T-20 மேச்களில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றியை கண்டு 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay