இத்தாலியில் பைப்பினுள் சிக்கிய பூனை குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

Default Image

வீடு ஒன்றில் இத்தாலியில் பசலன்கோவில் சிறிய பைப்பினுள் சிக்கிக் கொண்ட மூன்று குட்டி பூனையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய பைப்பின் அருகே விளையாடிக்கொண்டிருந்த மூன்று பூனைகள் தவறி அதனுள் விழுந்தன. இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிறிய பைப் மற்றும் நூலை அந்த பைப்பினுள் விட்டு, அதில் சிக்கியிருந்த பூனை குட்டிகளை பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

https://youtu.be/lti4B-i6y8o

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்