இத்தாலியில் நிலச்சரிவில் சிக்கிய பழமையான தேவாலயம்!
420 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இத்தாலியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது.
கல்லிவாகியோ (Gallivaggio) என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகளும், மணலும் அடித்து வரப்பட்டன. இந்த நிலச்சரிவில், மலையடிவாரத்தில் கட்டப்பட்ட, 420 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எந்தச் சேதாரமுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.