இதய பிரச்சனைகளை தடுக்க சிறந்த வழிகள் : அட…! இது தெரியாம போச்சே…..!!!

Default Image

இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதற்கு பல வழிகள் உள்ளது அனால் இதை யாரும் கடைபிடிப்பது இல்லை. தினமும் மிக எளிதான உடற்ப்பயிற்சியான நடைப்பயிற்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைப்படுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு. தினமுமே 5 கிராம் முதல் 50கிராம் வரை வெங்காயத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் சுருங்கிய இதய வால்வுகளில் இரத்தம் எளிதாக சென்று வர உதவுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொலு[பய் கரைத்து இதய வாழ்வின் அடைப்பையும் குணப்படுத்தலாம்.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இதய வாழ்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதய வாழ்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. இஞ்சி சாறினை தினமும் பயன்படுத்தினால் இதய வாழ்வு அடைப்பு நீங்கும்.இஞ்சி சாறுடன் தேன், எலுமிச்சைசாறு கலந்து குடித்தால் சுவையாகவும் இருக்கும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்