ஆ..கபடி..கபடி..!இறுதி போட்டிக்குள்ள நுழைஞ்சுட்டோம்ல..!இந்திய மகளிர் கபடி அணி..!
ஆசிய விளையாட்டு போட்டி : மகளிருக்கான கபடி பிரிவில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி அரையிறுதியில் சீன தைபே அணியை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் இந்திய மகளிர் கபடி அணி நுழைந்தது.
DINASUVAU