ஆளுநரை சந்திக்கும் தமிழக முதல்வர்..!!

Default Image

இன்று இரவு 7 மணிக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ்பவனில் சந்திப்பதாக தகவல் வந்துள்ளது.இந்த சந்திப்பில் தலைமை செயலாளர் பங்கேற்பதாகவும் , லோக்பால் மற்றும் அரசு அலுவல் குறித்து விவாதிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் தெரிகிறது.அது மட்டுமில்லாமல் தமிழக்த்திற்கு ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலின் இந்த சந்திப்பு முக்கியமானதக பார்க்கப்படுகிறது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்