ஆலங்கட்டி மழையால் அமெரிக்காவில் கொண்டாட்டம் …!
ஆலங்கட்டி மழை அமெரிக்காவின் டெக்சாஸில் பெய்தது. கடந்த வெள்ளியன்று டெக்சாஸின் வடக்குப் பகுதியில் மழைத்துளியுடன் பெய்த ஆலங்கட்டிகளைக் கையில் அள்ளி சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். சற்று பெரியளவில் பெய்த ஆலங்கட்டிகள் நகரைச் சுத்தமாக்கிவிட்டதாகவும் இளைஞர்கள் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.