ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பரப்புறைக்கு கடும் கட்டுப்பாடு

Default Image

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பிரசாரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

வீதிகளில் கட்சியினர் உட்கார தடை, வீடுகளில் கட்சி பூத் அமைக்க தடை, வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை தடை என பல தடைகளை விதித்துள்ளது. ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கவே இத்தகைய கடும் நடவடிக்கைகள் எடுக்க படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்