ஆர்.கே நகரில் போஸ்டர்கள் ஓட்டகூடாது : எச்சரிக்கை

Default Image

இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே நகர் தொகுதியில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் இருந்தால் உடனே அதனை அகற்ற வேண்டும் எனவும் அதனை அகற்றாமல் விதிமீறும் நபர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேலும் அரசு, தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சியினரோ, பொதுமக்களோ சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஓட்டக்கூடாது. என ஆணையாளர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்