ஆர்வ கோளாரால் வந்த பிரச்சினை!நூலிலையில் உயிர் தப்பிய பத்திரிகையாளர்!
ஒரு பெண் பத்திரிகையாளர் அஜர்பைஜான் நாட்டில் ஒரு ஹெலிகாப்டரின் தாக்குதலில் இருந்து தப்பினார். எல்சிரா முசததே (Elmira Musazadeh)) SPS என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் பத்திரிகையாளர் பணிபுரிகின்றவர் ஆவார்.
அவர் அஜர்பைஜான் விமானப்படை 100 வது ஆண்டு நிறைவுவையோட்டி ஒரு நேரடி ஒளிபரப்பு செய்தார். அவர் ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்தே செய்தியை வழங்கியபோது, ஹெலிகாப்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது.இதில் ஒரு ஹெலிகாப்டர் எல்மிராவின் தலையை ஒட்டி கடந்து சென்றது.ஆனால் அவர் அதிஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார்.