ஆர்வ கோளாரால் வந்த பிரச்சினை!நூலிலையில் உயிர் தப்பிய பத்திரிகையாளர்!

Default Image

ஒரு பெண் பத்திரிகையாளர் அஜர்பைஜான் நாட்டில் ஒரு ஹெலிகாப்டரின் தாக்குதலில்  இருந்து தப்பினார். எல்சிரா முசததே (Elmira Musazadeh)) SPS  என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில்  பத்திரிகையாளர் பணிபுரிகின்றவர் ஆவார்.

Image result for Azerbaijan Fearless Journalist escape

அவர் அஜர்பைஜான் விமானப்படை 100 வது ஆண்டு நிறைவுவையோட்டி  ஒரு நேரடி ஒளிபரப்பு  செய்தார். அவர் ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்தே செய்தியை வழங்கியபோது, ​​ஹெலிகாப்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது.இதில் ஒரு ஹெலிகாப்டர் எல்மிராவின் தலையை ஒட்டி கடந்து சென்றது.ஆனால் அவர் அதிஷ்டவசமாக  விபத்தில் இருந்து  தப்பினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்