ஆதி தான் என்னுடைய சக்களத்தி. அதிரடியாக பேசிய குஷ்பூ.
நடிகர் ஆதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் நான் சிரித்தால். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றி சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றும் சினிமா மேடை. தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம், எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. நானும் கணவரும் சிறு வயதிலிருந்தே சினிமாவில் தான் இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தால் சரியான நேரத்தில் சம்பளம் போய் சேர்ந்துவிடும்.
தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரையில் எல்லாமே சுந்தர்.சி தான் செய்கிறார். எங்களுக்கு உயிர் மூச்சே சினிமாதான் என்று கூறியுள்ளார். மேலும், தூக்கத்தில் எழுந்து பார்த்தால் சுந்தர் சி ஆதியுடன் தான் பேசிக் கொண்டிருப்பார். ஆதி என்னுடைய சக்களத்தி என்று கூட சொல்லாம் என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…