ஆண்மையை அதிகபடுத்தும் கொய்யா இலை..

Default Image
பழவகைகளில் முக்கியமான ஒரு பழமாக இருப்பது கொய்யாபழம் ஆகும்.அனைவரும் விரும்பி உன்னகூடிய பழம் ஆகும்.குறிபிட்ட காலங்களில் அதிகமாக கிடைக்ககூடியது. அதன் இலைகளில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.Image result for கொய்யா இலை
கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம்  உள்ளது,எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு  பராமரிக்கப்படும்.கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால்,  பேன் தொல்லையில் இருந்து  விடுபடலாம்.Image result for கொய்யா இலை
செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளும்.Image result for கொய்யா இலை
ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும்  அதிகரிக்கும்.
எவ்வாறு தயாரிப்பது
Image result for கொய்யா இலை
சுத்தமான கொய்யா 5, சுத்தமான தேன் – தேவையான அளவு, ஏலக்காய் – 2.சுத்தமான கொய்யா இலையை எடுத்துக்கொண்டு  வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ, நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் அந்த நீரை  வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். கொய்யா இலை வாசனை பிடிக்காதவர்கள் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு பருகலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO