ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் முறையும் அதன் அர்த்தமும்..!

Default Image

உடலுறவு என்று வரும் போது பெண்களும் தன் கணவனை இன்பஉச்சிக்கு அழைத்து செல்லலாம். பொதுவாகவே, தாம்பத்தியம் அல்லது செக்ஸ் என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.இதில் கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும்.அதேபோல் பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாகக் கருதி, ஒத்துழைப்பு கொடுப்பார்கள்

கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம். காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட் அடிக்க சென்றுவிடுவார்கள் என ஆண்கள் மீது பெண்களுக்கு பொதுவான கருத்து ஒன்றிருக்கிறது.கட்டிப்பிடிப்பது என்பது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஓர் வைத்தியம் என்று கூட கூறலாம். மிகவும் மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களின் போது யாராக இருப்பினும் கட்டியணைத்துக் கொள்வது மனிதர்கள் மத்தியில் இயல்பு தான்.

  • ஒரு கையில் தோளில் சாய்த்துக் கொள்வது போல கட்டிப்பிடிப்பது, ஒருவர் சார்ந்து உணர்ச்சிபூர்வமாக இருக்கும் நிலை

 

  • மனதில் நிறைந்த மகிழ்ச்சியை உங்களிடம் தான் முழுமையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என காத்திருந்து அணைக்கும் போது ஆண்கள் இவ்வாறு வேகமாக கட்டியணைப்பதுண்டு23AC69C1-8B90-43A7-AF8F-D6E248E5198C_L_styvpf ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் 23AC69C1 8B90 43A7 AF8F D6E248E5198C L styvpf

 

  • உங்களை நீண்ட நாள் பிரிந்திருந்து அல்லது அதிகளவு மிஸ் செய்தது போன்ற உணர்ச்சி அதிகரித்திருந்தால் தூக்கிப்பிடித்து கட்டிப்பிடிப்பார்கள்.

 

  • காதல் சார்ந்து உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் இருக்கும் போது ஆண்கள், கண்களை பார்த்தவாறு கட்டிப்பிடிப்பது உண்டு.

 

  • வெட்கம் அல்லது நாணம் எட்டிப்பார்க்கும் போது ஆண்கள் தலைகள் ஒட்டியிருப்பது போன்று கட்டியணைப்பார்கள்.48E392DD-9CAE-4926-8A59-D14F710FC283_L_styvpf ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் 48E392DD 9CAE 4926 8A59 D14F710FC283 L styvpf

 

  • ஆண்களுக்கு பிடித்த விஷயத்தை துணை செய்யும் போது, இறுக்கமாக கட்டித்தழுவி உடலோடு உடல் பிணைந்தது போல கட்டியணைப்பார்கள். இது மிகுதியான ரொமாண்டிக் சூழலிலும் ஏற்படலாம்.D1D2FF34-6EC4-4C46-8D2B-3FBE7B7A57E7_L_styvpf ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் D1D2FF34 6EC4 4C46 8D2B 3FBE7B7A57E7 L styvpf

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்