ஆண்கள் உச்சகட்டம் அடைவதற்குப் பெண்கள் செய்ய வேண்டியது என்ன?

Default Image

பொதுவாகவே, தாம்பத்தியம் அல்லது செக்ஸ் என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.இதில் கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும்.அதேபோல் பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாகக் கருதி, ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

Image result for ஆண்கள் உச்சகட்டம் அடைவதற்குப் பெண்கள் செய்ய வேண்டியது என்ன?ஆண்கள் தாம்பத்திய உறவில் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள்.ஆனால், பெண்கள் உச்சம் அடைந்ததும், அதேநிலையில் சில நிமிடங்கள்வரை நீடிக்கிறார்கள். ஏனெனில் பெண்களுக்கு உணர்ச்சி நிலை என்பது வேறு. ஆண்கள் அவசர அவசரமாகத் தங்கள் உறவை முடித்துவிடப் பார்க்கிறார்கள்.

உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச்சொல்ல வேண்டியது பெண்களின் கடமையாகும். நேரடியாக எடுத்துச்சொல்ல முடியாதபட்சத்திலும், ஆண்களைப் புற விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும்.அதாவது தழுவுதல் , முத்தமிட்டல் , அணைத்தல் போன்ற மேலும் பல விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும்

Image result for ஆண்கள் உச்சகட்டம் அடைவதற்குப் பெண்கள்ஆண் உறுப்பைத் தொடுவது, பெண் உறுப்புக்குள் நுழைப்பதை முடிந்தவரை தள்ளிப்போட வேண்டும்.

அத்துடன் தங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதைச் சொல்லித்தருவதுடன், ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து அதைச் செயல்படுத்த வேண்டும்.செக்ஸ் என்பதே இன்பம் கொடுத்து இன்பம் வாங்கும் நிலையாகும். அதனால், எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை.

Related imageஅதுபோல், ஆண்கள்தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.விருப்பம் இருக்கும்பட்சத்தில் ஆண்களுக்கு மிக எளிதில் செக்ஸ் உணர்வைத் தூண்டிவிட முடியும்.

ஆண்களுக்கு விருப்பமான உடைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புகளைத் தட்டி எழுப்புதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளைக் காட்டுதல், அணைத்தல், ஷோக்கா வைக்கும் பார்வை  போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபடச் செய்துவிட முடியும்.

Related imageஆண்கள் விரும்புவதை எல்லாம் செய்யும்பட்சத்தில், ஆண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள்.

அந்தக் குடும்பம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்