ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமானவிதிகள் : வில்வித்தை
வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கு தனி ஷாட்கள், பெண்களுக்கு தனி ஷாட்கள் என வரையறுக்கபட்டிருந்தது. பெண்களுக்கு குறைவான ஷாட்களே நிர்ணயிக்க பட்டிருந்தது.
ஆனால் தற்போது சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பெடரேசன் (ISSF) ஆண்களுக்கு நிகராக துப்பாக்கி ஷாட்களை பெண்களுக்கு அதிகபடுத்தியுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.