ஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்துவது முடியாது என்று சொல்வது உண்மையா..?
உடலுறவு என்பது கணவன் மனைவிக்கு இடையேயான பாசத்தை அதிகரிக்கச்செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று ஆகும்.உடலுறவில் ஈடுபடும் பொது இருவரும் அரிக்குது தயாரான நிலையில் இருக்க வேண்டும் .அப்படி இருந்தால் மட்டுமே இருவரும் உச்ச கட்டம் அடைய முடியும். ஆனால் ஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்துவது முடியாது என்ற கருத்து சமீபகாலமாக பரவி வருகிறது . இது ஒரு தவறான நம்பிக்கையாகும். பெண்கள் உச்சகட்டம் அடையாதபட்சத்திலும், ஆண் அதிக சிரமம் எடுத்துக்கொள்ளக்கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் உச்சகட்டம் வந்ததாக நடிப்பது உண்டு.
பொதுவாக ஆண்களுக்கு கொஞ்சம் அவசர புத்திதான் இந்த விஷயத்தில்.ஆண்கள் எடுத்தவுடன் வேககம முடிப்பது ஆண்களுக்கு வேண்டுமானால் திருப்பதி கிடைக்குமே தவிர பெண்களுக்கு இல்லை.பெண்களுக்கு உச்சகட்ட நிலை அடைய சிறிது நேரமாகும். உச்சகட்டம் அடைவதற்கு உடல் செய்கையைவிட மனசே முக்கியக் காரணம்.
அதனால், ஆணும் பெண்ணும் மனத்தோடு மனம், உடலோடு உடல் ஒட்டி உறவாடி அன்பு செலுத்தி உறவுகொள்ளும்போது, பெண்களைக் கண்டிப்பாக உச்சகட்டம் அடையச்செய்ய முடியும்.இன்னொருவகையில் சொல்வதென்றால், பெண் தனியாகவே உச்சம் அடையத் தகுதிபடைத்தவளாக இருப்பதால், ஆணுடன் இணையும்போது மிக எளிதில் உச்சம் அடையமுடியும்.
இதனால் முதலில் அணைத்தல், தழுவுதல் மேற்படி முன் விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும்.ஒவ்வொரு பெண்களுக்கும் இது மாறுபடும்.பெண்களை எளிதாக உச்சகட்ட நிலை அடையச்செய்ய சில வழிகள் இதோபெண் உடலில் மிகவும் சென்ஸிடிவான பாகம் அவர்களின் மார்புக் காம்பு.அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது மார்புக் காம்பு தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது.அதற்கான சூட்சுமங்களைப் பெண்ணிடம் இருந்தே கற்றுக்கொண்டு, அவளைத் திருப்திப்படுத்தினாலே போதும், பெண் எளிதில் இன்பம் அடைந்துவிடுவாள்.
இன்பம் அடைந்த பெண்ணால் ஆணும் அதிக இன்பம் அடைவான். அதனால், அந்தக் குடும்பம் முழுவதும் இன்ப ஒளி பரவும்.