ஆண்களால் எத்தனை முறை உறவுகொள்ள முடியும்?
தாம்பத்தியம் அல்லது செக்ஸ் என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.இதில் கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும்.
அதற்கு முதல் தேவை, அவர்கள் மனநிலைமற்றும் உடல்நிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். ஆண்கள் , பெரும்பாலும் பெண்களின் விருப்பத்தை கேட்பதில்லை.அவ்வாறு கேட்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உச்ச நிலை அடிவைத்து கடினம்.
செக்ஸில் ஈடுபடும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, மனத்தில் தேவையில்லாத பிற விஷயங்கள் இருக்கக் கூடாது.
1995ம் ஆண்டு நடத்திய ஒரு மருத்துவ ஆய்வில், 32 நிமிடங்களில் ஒருவர் ஆறு முறை எழுச்சி அடைந்ததே அதிகபட்சமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
சாதாரணமாக, திருமணமான புதிதில் அல்லது இளையவர்கள் ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று முறை உறவுகொள்ள முடியும்.
அதன்பிறகு தினமும் உறவு அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் உறவு என்பதே பெரும்பாலானவர்களின் நடைமுறையாக இருக்கிறது.