ஆட்டம் போட்ட அதிபரின் பதவியை பறிக்க திட்டமா..?கண்டனம் கண்டமாக மாறியதா..?அதிபருக்கு..! கசிந்த சர்வதேச தகவல்..!!

Default Image

அமெரிக்கா நாட்டின் தற்போதைய அதிபராக இருப்பவர் டோனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு முன்பே சர்ச்சைகளை தன் கூடவே வைத்து கொண்டு வலம் வருபவர்.அதிரடி பேச்சு மற்றும் மற்ற நாடுகளின் உள் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பது என அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்தியவர்.

தற்போது இவர் வகிக்கும் அதிபர் பதியவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காரணம் என்னவென்று பார்த்தால் அத்பர் தேர்தலுக்கு முன்பே ரகசிய உறவு குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளது.மேலும் இது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. 

அமெரிக்க அதிபர் டிரம்ப்  அந்நாட்டு ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் மற்றும் பிளேபாய் பத்திரிக்கையின் மாடல் Karen McDougal  என்கிற இரு பெண்களுடன் ரகசிய உறவு வைத்ததாகவும் இதை மறைக்க ஒரு  பெருந்தொகையை கை மாறியதாக   குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது உண்மை தான் என்று அதிபரின் வக்கீல் மைக்கேல் கோஹென் வக்காளத்து வாங்கிய நிலையில் எதிர்கட்சிகள் இதனை கையில் எடுத்து கண்டன தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்ட்டுள்ள நிலையில் இந்த கண்டன தீர்மானம் அதிபருக்கு கண்டமாக மாறியுள்ளது.இதனால் அதிபர் சற்று கவலையால் காணப்படுகிறாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்