ஆசிய விளையாட்டு : துடுப்பு படகு போட்டியில் துடிப்பாக விளையாடி தங்கம் வென்றது இந்தியா ..!!

Default Image

ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிற நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் மிகவும் ஆர்வத்தோடும், உர்ச்சகத்தோடும் விளையாடி பல தங்க பதக்கங்களை தட்டி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, இந்திய வீரர்கள் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் ஆசிய விளையாட்டு போட்டியில் நடைப்பெற்ற துடுப்பு படகு போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி தங்கம் வென்றது.
இது இந்தியாவுக்கு கிடைத்த 21 வது பதக்கமாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி பதக்கங்களை வென்று வருகின்றனர்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்