ஆசிய விளையாட்டு : இந்திய அடைவர் ஸ்குவாஷ் அணிக்கு வெண்கலப் பதக்கம் ….
ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஹாங் காங்கிர்க்கு எதிரான அரையிறுதி போட்டியில் அடைவர் அணியினர் தோல்வியுற்றனர். ஆசிய விளையாட்டு போட்டியில் 13 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலம் உள்ளிட்ட 63 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில உள்ளது.