ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்கும் நீரஜ் சோப்ரா ஈட்டி எரித்தலில் தங்கம் வெல்வாரா ?

Default Image

ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்கும் நீரஜ் சோப்ரா ஈட்டி எரித்தலில் தங்கம் வெல்வாரா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பெங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று 3 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்தும் , 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாதாஸ் மற்றும் முகமது அன்ஸ்யகிய ஆகியோரும் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.
9-வது நாளாக இன்றும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஈட்டி எரியும் பந்தயத்தில் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
 

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur