ஆசிய போட்டி: இறுதி போட்டிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து..!!

Default Image

ஆசிய விளையாட்டுப் போட்டி : பேட்மிண்டனில் இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனே யமாகுஷியை 21-17, 21-15, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்