ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு நான்காவது தங்க பதக்கம் : தங்க பெண்மணி சாதனை…!!!
ஆசிய விளையாட்டுக்கு போட்டியில் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சார்னோபத் தங்க பதக்கம் வென்றார்.
இந்தனோசியாவின் ஜகர்த்தவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் மகளீர்க்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சார்னோபத் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்துயா ஆசிய போட்டிகளில் இந்திய தொடர்ந்து 3 தங்க பதக்கத்தை வாங்கி இருந்த நிலையில், இந்த தங்க பெண்மணி இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நான்காவது தங்க பதக்கத்தை வாங்கி உள்ளார்.