ஆசிய போட்டி:இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கதை பெற்று தந்தார்..!டூட்டி சந்த்..!!

Default Image

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 : மகளிர் 200 மீ ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 23.20 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஏற்கனவே 100மீ ஒட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் டூட்டி சந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்