ஆசிய ஏர்-கன் போட்டியில் இந்தியா மூன்று தங்கம்! by VenuPosted on December 9, 2017 ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றுள்ளது.