அ.தி.மு.க.வுக்கு வாரிசு அரசியல் கிடையாது…முதல்வர் திட்டவட்டம்…!!

Default Image
அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்பதே இல்லை என்றும் தொண்டர்களே வாரிசு என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி பேசினார்.
அதன்பின் அவர் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் என்னதான் விரட்டினாலும் ஒன்றும் நடக்க  போவது இல்லை.  தி.மு.க. ஆள் வைத்து உழைக்கிற கட்சி.  அ.தி.மு.க. சொந்தமுடன் உழைக்கின்ற கட்சி.
தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபொழுதே அ.தி.மு.க. ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  மக்களை ஏமாற்றும் கட்சிகள் இனி ஆட்சிக்கு வர முடியாது என்று அவர் பேசினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்