‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கித்தில் உருவாகியுள்ள படம் ‘மாஃபியா’ படித்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாகவும்,நடிகை ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும்,நடிகர் பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
படத்தின் படவெடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது படத்தின் ரீலிஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.அதனடி வரும் பிப்ரவரி 21ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.படத்தின் ட்ரைலரே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…