அமெரிக்க ஓபன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Default Image

முன்னாள் நம்பர் ஒன டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், யுஎஸ் ஓபன் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

நியூயார்க்கில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் செரினா-செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவா மகளீர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் மோதினர். ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் செரினா 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் பிளிஸ்க்கோவாவை வென்றார்.

அரையிறுதி ஆட்டத்தில் செரினா – லாத்வியாவின் அனஸ்தஸிஜா செவஸ்டோவாவை எதிர்கொள்ள இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்