அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி !,ரஷ்யா மீது பொருளாதார தடை !என்னவாகும் ரஷ்யாவின் கதி ?

Default Image

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்,ரஷ்யா மீது கூடிய விரைவில் பொருளாதார தடை விதிக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளார். ரஷ்யா மீதான தடை குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்த கருத்தை வெள்ளை மாளிகை மறுத்தது.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை விட ரஷ்யா மீது கடுமையாக நடந்து கொள்பவர் யாரும் இருந்திருக்க முடியாது என தெரிவித்தார். கூடிய விரைவில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும், பொருளாதார தடைக்கு மிகவும் பொருத்தமான நாடு ரஷ்யா தான் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்