அமெரிக்காவை புரட்டி போட துடிக்கும் சூறாவளி…!!பல பகுதிகளுக்கு எச்சரிக்கை..!!

Default Image

அமெரிக்காவின் மிச்சிகனில் அதிவேக சூறாவளி ஒன்று தென்பட்டதை அடுத்து பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலையில் வானில் மிதந்த மேகங்களைத் திரட்டிக் கொண்டு, அதிவேக சூறாவளி ஒன்று வனப்பகுதியை ஒட்டி பயணித்தது.

இதையடுத்து, கலமாஸூ ((Kalamazoo)), பேரி ((Barry)) உள்ளிட்ட இடங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று காலை சில இடங்களில் மழை, வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்