அமெரிக்காவில் வினோதம் …!மனிதனைக் காப்பியடித்து கொரில்லா செய்யும் சேட்டைகள்…!
இணையத்தில் அமெரிக்காவில் கொரில்லா குரங்கு ஒன்று மனிதர்களை காப்பியடித்து செய்யும் சேட்டைகள் வைரலாகி வருகிறது. ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பஷ் கார்டன் ((Busch Garden)) உயிரியல் பூங்காவில் போலிங்கோ என்று பெயரிடப்பட்ட கொரில்லா வளர்க்கப்பட்டு வருகிறது.
இதன் காப்பாளராக இருக்கும் ரேச்சல் கொரில்லாவுடன் தினசரி விளையாடும் பழக்கம் கொண்டவர். கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும் போலிங்கோ, அதன் மறுபுறம் இருக்கும் ரேச்சலின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து அவரைப் போலவே தலைகுப்புற நிற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.