அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மல்யுத்தவீரர்( WWE) வீரர் கேன் (KANE)…!
மல்யுத்த (WWE ) விளையாட்டு போட்டி மூலம் பிரபலமானவர் கேன் என்று அழைக்கப்படும் மல்யுத்தவீரர் கிளென் ஜேக்கப்ஸ்.இவர் இந்த போட்டியால் பிரபலமானதால் படங்கள் மற்றும் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் மேயர் தேர்தல் நடைபெற்றது. மூன்றாவது பெரிய மாகாணமான டென்னஸிக்கான மேயர் தேர்தல் ஆகும் .இதில் கேன் என்று அழைக்கப்படும் மல்யுத்தவீரர் கிளென் ஜேக்கப்ஸ் போட்டியிட்டார்.போட்டியிட்ட இடத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.இதன் வெற்றியின் மூலம் டென்னஸி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.