அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்

Default Image

 
நடிகை அனுஷ்காவின் நடிப்பில் பாகுபலி படத்தை அடுத்து விரைவில் வெளியாக இருப்பது பாகமதி. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த ட்ரைலரை பார்த்தவர்களது எண்ணிக்கை தற்போது 4 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டது. இதற்காக அனுஷ்காவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது நடிகர் பிரபாஸ் அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “குட் லக் ஸ்வீட்டி. மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதோ அவருடைய பதிவு
https://twitter.com/PrabhasRaju/status/950343085732409344
 


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்