அதிமுக, திமுக, TTV வேட்புமனுக்கள் ஏற்பு : விஷால் வருகை

Default Image

ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுதாக்கல் நிறைபெற்றதை தொடர்ந்து, வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் , திமுக வேட்பாளர் மருதுகணேஷ், TTV.தினகரன் ஆகியோரின் வேட்புமனுக்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மேலும் அடுத்து வேட்புமனுக்கள் பரிசிலீப்பில் உள்ளன.

இந்நிலையில் வேட்புமனுதாக்கல் செய்யும் இடத்திற்கு நடிகர் விஷால் வருகைதந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi