அதிமுகவில் 100 முக்கிய உறுப்பினர்கள் அதிரடி நீக்கம் : இபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடி

ஆர்கே நகர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரனிடம் தோற்ற பிறகு அதிமுகவில் இருந்து பல தினகரன் ஆதரவாளர்கள் நீக்கபட்டு வருகின்றனர். இதில் பல முக்கிய மாவட்ட நிர்வாகிகளும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் நீக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சில மாவட்ட நிர்வாகிகள் நீக்கபட்ட பிறகு தற்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் சிவசாமி, ஆரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.முருகன் உள்பட 100-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிமுக கட்ச்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நீக்கம்குரித்த நடவடிக்கைகளை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு சேர்ந்து எடுத்து வருகிறது. மேலும், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியிலிருந்து நீக்கபடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

source : dinasuvadu.com

 

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்