அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் பி.வி.சிந்துவுக்கு 7 வது இடம் :

Default Image

இன்றைய அணைத்து துறைகளிலும் பெண்கள் மாபெரும் இடத்தை பிடித்துள்ளனர். பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்னும் அளவிற்கு பெண்கள் தங்களது பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். ஆணுக்கு பெண் இளைத்தவர்கள் இல்லை என்னும் வாக்கினை உருது செய்து, பாராட்டி கண்டா புதுமை பெண்ணாய் உலகை வலம் வருகின்றனர்.

அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலை போர்ப்ஸ் வெயிட்டுள்ளது.இந்த பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 18.1 மில்லியன் டாலருடன் முதல் இடத்தில் உள்ளார். மேலும், இந்த பட்டியலில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து 8.5 மில்லியன் டாலருடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்