அட…ச்சா…இந்த நாய்க்கு வந்த வாழ்வ பாருங்க…!!! நாயுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கோலி-அனுஷ்கா :

Default Image

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி, தனது ட்வீட்டர் பக்கத்தில் நாய் ஒன்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையையான 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்தபோது, அவரது மனைவி அனுஷ்கா சர்மா முத்தங்களை பறக்கவிட்டு தனத்துக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு கோலி ஆடும் போட்டிகளில் அவரை அனுஷ்கா சர்மா தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறார். இந்நிலையில் கோழி-அனுஷ்கா இருவரும் கடை ஒன்றுக்கு சென்றபோது, அங்கு நாய் ஒன்றுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த புகைப்படத்தை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன் ‘ எங்களுடன் புகைப்படம் எடுக்கும்போது பொறுமையாக இருந்த இந்த அழகான சிறுவனை சந்தித்தோம்னு என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin