அடடா…! இதுலையுமா அரசியல் நடத்துறாங்க…! ப்ளீஸ் வேண்டாம்….!!!
ராஜிவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” பல ஆண்டு காலமாக சிறைத் தண்டனையை அனுப்பிவித்து வரும் 7 பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல் விடுதலை செய்ய வேண்டும். தமிழக ஆளுநர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட வேண்டும் ” என்று கோரியுள்ளார் விஜயகாந்த்.