இவருதான் உங்க கணவருனு எங்களுக்கு தெறியாதாகும் – தீபிகா படுகோனேவின் பதிவு!

இவருதான் உங்க கணவருனு எங்களுக்கு தெறியாதாகும் – தீபிகா படுகோனேவின் பதிவு!

Default Image

பிரபல இந்திய திரைப்பட நடிகை தீபிகா படுகோனேவின் கணவர்தான் பிரபல நடிகர் ரன்வீர் சிங். இந்நிலையில் 144 தடை உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தனது கணவரது நெற்றியிலேயே ஹஸ்பண்ட் என எழுதி ஒட்டியுள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த பதிவு,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Season 1:Episode 7: & while I was at it…????????‍♀️ @ranveersingh #wannabemariekondo #thinkitookittoofar ????????‍♀️ Productivity in the time of COVID-19!????

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

Join our channel google news Youtube