சென்னையில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை – 37,91,126

சென்னையில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை – 37,91,126

Default Image

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சென்னை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்.

அவர் வெளியிட்ட பட்டியலில்,சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின்  எண்ணிக்கை – 37,91,126 ஆகும்.சென்னையில் ஆண் வாக்காளர்கள் – 18,83,989 பேர், பெண் வாக்காளர்கள் -19,34,078 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள்-932 பேர் உள்ளனர் என்று  மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube