ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், பின்லாந்து நாட்டு கல்வி முறையில் எந்த அம்சங்களையெல்லாம் இங்கே அமல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழுவினர் பின்லாந்து நாட்டிற்கு அனுப்பப் படுவார்கள்.அதேபோல் ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube